Tamil Dictionary 🔍

கங்கு

kangku


வயலின் வரம்பு ; வரம்பின் பக்கம் ; கரை ; எல்லை ; அணை ; வரிசை ; தீப்பொறி ; தீப்பற்றிய துரும்பு ; பனைமட்டையி னடிப்புறம் ; ஒருவகை விளையாட்டிற் குறிக்கும் எல்லை ; கழுகு ; பருந்து ; கருந்தினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரம்பின் பக்கம் (திவா.) 3. Side of a bank or ridge; அணை. கங்குங்கரையுமறப் பெருகுகிற (திவ். திருப்பா. 8, வ்யா. 108). 2. Dam, anicut ; வயல்வரம்பு. கங்குபயில்வயல் (சேதுபு. திருநாட். 66). 1. Ridge to retain water in paddy fields; கருந்தினை. (பிங்.) Black Italian Millet, Panicum indicum; பருந்து. (சூடா.) 2. Kite; கழுகு. நரிகள் கங்கு காகம் (திருப்பு.110). 1. Eagle; துண்டு. சீலை கங்குகங்காய்க் கிழிந்துபோயிற்று. (W.) 8. Shred, piece; தீப்பொறி. Loc. 7. Cinder, glowing coal; பனைமட்டையின் அடிப்புறம். (J.) 6. Base of a palmyra stem; வரிசை. கங்குகங்காய் முனைதரப்பொங்கி (இராமநா. ஆரணி. 14). 5. Row, regular order; எல்லை. (ஈடு, 5, 4, 7.) 4. Limit, border;

Tamil Lexicon


s. a limit, border, எல்லை; 2. a bank, ridge, வரம்பு; 3. a kite, பருந்து; 4. the bottom of a palmyra leaf stem attached to the tree; 5. dam, anicut; 6. cinder, glowing coal; 7. shred, துண்டு. துணி கங்குகங்காய்க் கிழிந்தது, the colth is torn in shreds. கங்கு கரையில்லாத சனம், an immense crowd, countless host. கங்கு கரையில்லாத பேச்சு, unrestrained, unlimited talk. கங்கு மட்டை, the bottom of a palmyra leaf stalk embracing the tree.

J.P. Fabricius Dictionary


, [kangku] ''s.'' A black kind of millet, கருந்தினை, Panicum Italicam. Wils. p. 179. KUNGU.

Miron Winslow


kaṅku
n.
1. Ridge to retain water in paddy fields;
வயல்வரம்பு. கங்குபயில்வயல் (சேதுபு. திருநாட். 66).

2. Dam, anicut ;
அணை. கங்குங்கரையுமறப் பெருகுகிற (திவ். திருப்பா. 8, வ்யா. 108).

3. Side of a bank or ridge;
வரம்பின் பக்கம் (திவா.)

4. Limit, border;
எல்லை. (ஈடு, 5, 4, 7.)

5. Row, regular order;
வரிசை. கங்குகங்காய் முனைதரப்பொங்கி (இராமநா. ஆரணி. 14).

6. Base of a palmyra stem;
பனைமட்டையின் அடிப்புறம். (J.)

7. Cinder, glowing coal;
தீப்பொறி. Loc.

8. Shred, piece;
துண்டு. சீலை கங்குகங்காய்க் கிழிந்துபோயிற்று. (W.)

kaṅku
n. kaṅka.
1. Eagle;
கழுகு. நரிகள் கங்கு காகம் (திருப்பு.110).

2. Kite;
பருந்து. (சூடா.)

kaṅku.
n. kaṅgu.
Black Italian Millet, Panicum indicum;
கருந்தினை. (பிங்.)

DSAL


கங்கு - ஒப்புமை - Similar