Tamil Dictionary 🔍

கிண்டிப்பார்த்தல்

kintippaarthal


தோண்டிப் பார்த்தல் ; ஆராய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோண்டிப்பார்த்தல். 1. To dig and look for as yams ; சோதித்தல். சமாசாரத்தைக் கிண்டிப்பார். 2. To thoroughly, investigate;

Tamil Lexicon


kiṇṭi-p-pār-,
v. tr. id.+.
1. To dig and look for as yams ;
தோண்டிப்பார்த்தல்.

2. To thoroughly, investigate;
சோதித்தல். சமாசாரத்தைக் கிண்டிப்பார்.

DSAL


கிண்டிப்பார்த்தல் - ஒப்புமை - Similar