ஊன்றிப்பார்த்தல்
oonrippaarthal
கருத்தாய்ப் பார்த்தல் ; உற்றுநோக்குதல் ; ஆராய்ந்து பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுத்திப்பார்த்தல். (W.) 3. To feel, try, press in order to test, as a fruit; ஆராய்ந்துபார்த்தல். 2. To consider carefully, fix the mind intently upon; உற்றுநோக்குதல். 1. To look at steadfastly or intently;
Tamil Lexicon
ūṉṟi-p-pār-
v. tr. id.+.
1. To look at steadfastly or intently;
உற்றுநோக்குதல்.
2. To consider carefully, fix the mind intently upon;
ஆராய்ந்துபார்த்தல்.
3. To feel, try, press in order to test, as a fruit;
அழுத்திப்பார்த்தல். (W.)
DSAL