Tamil Dictionary 🔍

கிள்ளுதல்

killuthal


நகத்தாலெடுத்தல் ; தோண்டுதல் ; அழித்தல் ; சிறிதளவு எடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிதளவு எடுத்தல். (W.) 4. To hold, carry, as with the beak, with the fingers and thumb; to take up a little, a pinch; நகத்தாலெடுத்தல். கற்கிள்ளிக் கையிழந் தற்று (நாலடி, 336). 1. To pinch with the finger and thumb, with the nails; to pluck, nip, pick off, as a leaf; தோண்டுதல். கிள்ள வெழுகின்ற புனல் (கம்பரா. வரைக் 23). 2. To dig out, scoop; அழித்தல். பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானை (திவ். திருப்பா. 13). 3. To destroy, as by nipping off the head;

Tamil Lexicon


kiḷḷu-,
5 v. tr. [T. gillu, M. kiḷḷu.]
1. To pinch with the finger and thumb, with the nails; to pluck, nip, pick off, as a leaf;
நகத்தாலெடுத்தல். கற்கிள்ளிக் கையிழந் தற்று (நாலடி, 336).

2. To dig out, scoop;
தோண்டுதல். கிள்ள வெழுகின்ற புனல் (கம்பரா. வரைக் 23).

3. To destroy, as by nipping off the head;
அழித்தல். பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானை (திவ். திருப்பா. 13).

4. To hold, carry, as with the beak, with the fingers and thumb; to take up a little, a pinch;
சிறிதளவு எடுத்தல். (W.)

DSAL


கிள்ளுதல் - ஒப்புமை - Similar