கொடிறு
kotiru
கதுப்பு ; யானை மதச்சுவடு ; குறடு ; பூசநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதுப்பு. கொடிறுடைக்குங் கூன்கையர் (குறள், 1077). 1. Cheek, jaw; குறடு. கொடிறும் பேதையுங் கொண்டது விடாது (திருவாச. 4, 63). 3. Pincers; பூசம். (திவா.) 4. The 8th nakṣatra. See யானைமதச்சுவடு. (பிங்.) 2. Marks of elephant's must;
Tamil Lexicon
s. cheeks, jaws, கதுப்பு. கொடிற்றுச்சன்னி, lack-jaw, tetanus.
J.P. Fabricius Dictionary
, [koṭiṟu] ''s.'' [''impr.'' கொடிசு.] The jaws, mandibles, the nook formed by the open ing of the jaws; the cheeks, கதுப்பு. 2. An elephant's cheeks, யானைக்கதுப்பு. 3. The 8th lunar asterism. பூசம்.
Miron Winslow
koṭiṟu,
n. prob. கொடு-மை.
1. Cheek, jaw;
கதுப்பு. கொடிறுடைக்குங் கூன்கையர் (குறள், 1077).
2. Marks of elephant's must;
யானைமதச்சுவடு. (பிங்.)
3. Pincers;
குறடு. கொடிறும் பேதையுங் கொண்டது விடாது (திருவாச. 4, 63).
4. The 8th nakṣatra. See
பூசம். (திவா.)
DSAL