கிணறு
kinaru
கேணிவகை , கூவல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேணிவகை. உவரில் கிணற்றின்கட் சென்றுண்பர் (நாலடி, 263). Well;
Tamil Lexicon
s. a well, கேணி. கிணறு வெட்ட, --எடுக்க, --வைக்க, -- தோண்ட, to dig or sink a well. கிணற்றங்கரை, the brim or border of a well. கிணற்றாமை, common terrapin, emys trijuga. (distinct from கடலாமை). கிணற்றுக்கல், well-bricks. கிணற்றுவாரகம், loan given by Government to farmers for sinking wells. கிணற்றுறை, pot-ring of a well. கிணற்றோரம், the margin of a well. உறைக்கிணறு, a well made with earthen rings or hoops. கற்கிணறு, a well made with bricks or stones.
J.P. Fabricius Dictionary
கூவல், கேணி.
Na Kadirvelu Pillai Dictionary
keNaru கெணறு well (for water, etc.)
David W. McAlpin
, [kiṇṟu] ''s.'' A well, கூவல். 2. A tank, கேணி. ''(p.)''
Miron Winslow
kiṇaṟu,
n. perh. கீள்-. [M. kiṇaṟu.]
Well;
கேணிவகை. உவரில் கிணற்றின்கட் சென்றுண்பர் (நாலடி, 263).
DSAL