Tamil Dictionary 🔍

கிலுத்தம்

kilutham


மணிக்கட்டு ; மக்கள் வடிவான பழமுடைய மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணிக்கட்டு. கிலுத்தங் கூர்ப்பரங்க ளென்னுமிரண்டனுள் (சீவக. 1645). 1. Wrist; மக்கள் வடிவான பழமுள்ள மரவகை. மானிடம் பழுத்தன சிலுத்தம் (சீவக. 1900). 2. A kind of tree whose fruit assumes human form;

Tamil Lexicon


மணிக்கட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kiluttm] ''s.'' The wrist, மணிக்கட்டு. ''(p.)''

Miron Winslow


kiluttam,
n.
1. Wrist;
மணிக்கட்டு. கிலுத்தங் கூர்ப்பரங்க ளென்னுமிரண்டனுள் (சீவக. 1645).

2. A kind of tree whose fruit assumes human form;
மக்கள் வடிவான பழமுள்ள மரவகை. மானிடம் பழுத்தன சிலுத்தம் (சீவக. 1900).

DSAL


கிலுத்தம் - ஒப்புமை - Similar