கிருத்திமம்
kiruthimam
தோல் ; செயற்கையானது ; பொய் ; பூதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கிருத்தி. (திவா.) செயற்கையானது. (சூடா.) 1. That which is artificial; பொய். (சூடா.) 2. Falsehood lie, fraud; பூதம். கிருத்திம வினம் பல குதித்தன கிளைத்தே (இரகு. திக்குவி. 113). 3. A class of demons;
Tamil Lexicon
கிருத்திரமம், கிருத்திரிமம், s. fraud, deceit, வஞ்சனை; 2. falsehood lie, பொய்; 3. that which is artificial. கிருத்திமக்காரன், கிருத்திரமக்காரன், கிருத்துவக்காரன், a deceitful knave.
J.P. Fabricius Dictionary
, [kiruttimam] ''s.'' Skin, as கிருத்தி, தோல். 2. A class of demons, attendants of Siva, பூதகணம். 3. Deceptive appearances, per formances, &c.; inveigling, entrapping; a fraud, a scheme, வஞ்சனை. 4. Falsehood, lie, பொய். ''(Sans. Krutrima.)''
Miron Winslow
kiruttimam,
n. prob. krtti.
See கிருத்தி. (திவா.)
.
kiruttimam,
n. krtrima.
1. That which is artificial;
செயற்கையானது. (சூடா.)
2. Falsehood lie, fraud;
பொய். (சூடா.)
3. A class of demons;
பூதம். கிருத்திம வினம் பல குதித்தன கிளைத்தே (இரகு. திக்குவி. 113).
DSAL