Tamil Dictionary 🔍

நிருத்தம்

nirutham


நடனம் ; பற்றின்மை ; வேதங்களிலுள்ள சொற்களை ஆராயும் நூல் ; காண்க : திரோப(பா)வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றின்மை. நிருத்த சுக சிற்கனத்து நிலையுற்றவன் (சிவதரு. சனனமரண. 96). 1. Absence of attachment; வேதாங்கம் ஆறனுள் வேதங்களிலுள்ள சொற்களை ஆராயும் நூல். தெற்றெ னிருத்தஞ் செவி (மணி. 27, 101). Class of works containing etymological explanation of difficult vedic words, one of six vētāṇkiam, q.v.; அறுபத்துநாலு கலைகளுள் ஒன்றாகிய நடனம். பாவை நிருத்த நோக்கி மெய்யுருகி (சீவக. 682). Dancing, one of aṟupattunālu-kalai, q.v.; See திரோபவம். (W.) 2. Function of veiling. (šaiva.)

Tamil Lexicon


s. dancing, கூத்து; 2. any of the five operations of the deity, பஞ்சகிருத்தியத்தொன்று; 3. one of the supplementary treatises to the Vedas, வேதாங்கத்தொன்று. நிருக்க கீத வாத்தியம், dancing, singing & instrumental music. நிருத்தமாது, a dancing-girl. நிருத்தர், dancers, actors.

J.P. Fabricius Dictionary


கூத்து.

Na Kadirvelu Pillai Dictionary


, [niruttam] ''s.'' Dansing, stage-dancing, one of the sixty-four கலைஞானம், நாட்டியம். W. p. 486. NRUTTA. 2. Any of the five operations of the deity. See கிருத்தியம். 3. One of the supplementary treatises to the Vedas, containing a glossarial explanation of obscure terms treated in them, வேதாங் கத்தொன்று. W. p. 473. NIRUKTA.

Miron Winslow


niruttam,
n. nṟtta.
Dancing, one of aṟupattunālu-kalai, q.v.;
அறுபத்துநாலு கலைகளுள் ஒன்றாகிய நடனம். பாவை நிருத்த நோக்கி மெய்யுருகி (சீவக. 682).

niruttam,
n. nir-ukta.
Class of works containing etymological explanation of difficult vedic words, one of six vētāṇkiam, q.v.;
வேதாங்கம் ஆறனுள் வேதங்களிலுள்ள சொற்களை ஆராயும் நூல். தெற்றெ னிருத்தஞ் செவி (மணி. 27, 101).

niruttam,
n. ni-ruddha.
1. Absence of attachment;
பற்றின்மை. நிருத்த சுக சிற்கனத்து நிலையுற்றவன் (சிவதரு. சனனமரண. 96).

2. Function of veiling. (šaiva.)
See திரோபவம். (W.)

DSAL


நிருத்தம் - ஒப்புமை - Similar