Tamil Dictionary 🔍

கிறுது

kiruthu


குறும்பு ; செருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கிருது. கிறுதுபடு மொழி பழகி (திருப்பு. 790).

Tamil Lexicon


s. insolence, see கிருது.

J.P. Fabricius Dictionary


, [kiṟutu] ''s.'' Insolence. See கிருது.

Miron Winslow


kiṟutu,
n.
See கிருது. கிறுதுபடு மொழி பழகி (திருப்பு. 790).
.

DSAL


கிறுது - ஒப்புமை - Similar