கிரது
kirathu
வேள்வி ; நரகவகை ; ஒரு முனிவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாகம். கிரதுக்கடவுடானும் (அரிசமய. பத்திசார. 93). 1. Sacrifice; ஒரு முனிவர். 3 An ancient rsi; நரகவகை. (சிவதரு. சுவர்க்கந. 115.) 2. A hell;
Tamil Lexicon
s. a sacrifice, worship; an offering; 2. a hell, நரகவகை; 3. an ancient Rishi.
J.P. Fabricius Dictionary
, [kiratu] ''s.'' Sacrifice, offering, worship. Wils. p. 255.
Miron Winslow
kiratu,
n. kratu.,
1. Sacrifice;
யாகம். கிரதுக்கடவுடானும் (அரிசமய. பத்திசார. 93).
2. A hell;
நரகவகை. (சிவதரு. சுவர்க்கந. 115.)
3 An ancient rsi;
ஒரு முனிவர்.
DSAL