Tamil Dictionary 🔍

குருது

kuruthu


தானியக்குதிர் ; நெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானியக்குதிர். (W.) Receptacle for grain, granary; நெய். (மூ. அ.) Clarified butter, ghee;

Tamil Lexicon


s. a receptacle for grain, குதிர்.

J.P. Fabricius Dictionary


, [kurutu] ''s.'' A receptacle for grain--as குதிர். 2. Melted butter, ghee--as கிருதம். ''(Rott.)''

Miron Winslow


kurutu,
n. குதிர்.
Receptacle for grain, granary;
தானியக்குதிர். (W.)

kurutu,
n. ghrta.
Clarified butter, ghee;
நெய். (மூ. அ.)

DSAL


குருது - ஒப்புமை - Similar