கிராமியம்
kiraamiyam
நாட்டுப்புறமக்கள் பேசும் கொச்சைப் பேச்சு ; இழிவானது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிவானது. கிராமியமாங் கருமச்சழக்கில் (ஞானவா. நிருவா. 11). 2. Barbarism; that which is corrupt; இழிசினரது கொச்சைப்பேச்சு. (இலக். வி. 635, உரை.) 1. Rustic, vulgar speech; language of uncultured perople;
Tamil Lexicon
, ''s.'' Rustic speech, provinci alism, provincial usage, இழிசனர்வழக்கு.
Miron Winslow
kirāmiyam,
n. grāmya.
1. Rustic, vulgar speech; language of uncultured perople;
இழிசினரது கொச்சைப்பேச்சு. (இலக். வி. 635, உரை.)
2. Barbarism; that which is corrupt;
இழிவானது. கிராமியமாங் கருமச்சழக்கில் (ஞானவா. நிருவா. 11).
DSAL