Tamil Dictionary 🔍

பிராமியம்

piraamiyam


காண்க : பிராமமுகூர்த்தம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; சத்தியலோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராமியத் தெழுந்து (சேதுபு. சேதுபல. 131). 1. See பிராமமுகூர்த்தம். யோகமிருபத்தேழனுள் ஒன்று. (விதான.) 2. (Astron.) A division ot time, one of 27 yōkam, q.v.; பிரமலோகம். (சங். அக.) 3. The heaven of Brahmā;

Tamil Lexicon


pirāmiyam
n. brāhma.
1. See பிராமமுகூர்த்தம்.
பிராமியத் தெழுந்து (சேதுபு. சேதுபல. 131).

2. (Astron.) A division ot time, one of 27 yōkam, q.v.;
யோகமிருபத்தேழனுள் ஒன்று. (விதான.)

3. The heaven of Brahmā;
பிரமலோகம். (சங். அக.)

DSAL


பிராமியம் - ஒப்புமை - Similar