பிரமியம்
piramiyam
ஒரு நோய்வகை ; ஒரு பூண்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Water hyssop. See நீர்ப்பிரமி. (M. M. 1045.) . See பிரமேகம். (பைஷஜ. 282.)
Tamil Lexicon
prop. பிரமேகம் s. (பிர) gonorrhoea, gleets. பிரமியக்காரன், one affected with venereal disease.
J.P. Fabricius Dictionary
, ''s.'' [''a change of'' பிரமேகம்.] A noisome disease, gonorrh&oe;a, gleets. See இரத்தப்பிரமியம் ''(c.)''
Miron Winslow
piramiyam
n. pra-mēha.
See பிரமேகம். (பைஷஜ. 282.)
.
piramiyam
n. brāhmī.
Water hyssop. See நீர்ப்பிரமி. (M. M. 1045.)
.
DSAL