காமியம்
kaamiyam
இச்சிக்கும் பொருள் ; பயன்கருதிச் செய்யும் வினை ; கன்மமலம் ; ஆகாமியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாமியம் காமிய மெனத் தலைக்குறை (சி.போ.12, 1, சிற்). Actions of the present life in reference to their effects in future births. See ஆகாமியம். இச்சிக்கும் பொருள். (சது.) 1. Desired object; பயனைவிரும்பிச் செய்யுங் கிரியை. காமியஞ்செய்து காலங் கழியாதே (தேவா. 432, 8). 2. That which is done with some particular motive as a religious ceremony, opp. to niṣkāmiyam; கன்மமு முலங்காட்டிக் காமியமலமாய் நிற்கும் (சி. சி. 2, 39). See கான்மியம்.
Tamil Lexicon
இச்சிக்கும்பொருள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kāmiyam] ''s.'' A thing desired, an ob ject of desire, that which is done for some particular object--as religious ceremonies, &c.--opposed to நிட்காமியம். Wils. p. 212.
Miron Winslow
kāmiyam
n. kāmya.
1. Desired object;
இச்சிக்கும் பொருள். (சது.)
2. That which is done with some particular motive as a religious ceremony, opp. to niṣkāmiyam;
பயனைவிரும்பிச் செய்யுங் கிரியை. காமியஞ்செய்து காலங் கழியாதே (தேவா. 432, 8).
kāmiyam
n. kārmya.
See கான்மியம்.
கன்மமு முலங்காட்டிக் காமியமலமாய் நிற்கும் (சி. சி. 2, 39).
kāmiyam
n. āgāmya.
Actions of the present life in reference to their effects in future births. See ஆகாமியம்.
ஆகாமியம் காமிய மெனத் தலைக்குறை (சி.போ.12, 1, சிற்).
DSAL