கிராமம்
kiraamam
நூறு குடியுள்ள ஊர் ; மருதநிலத்தூர் ; ஊர் ; நீர்வாழ் பறவை ; சுரங்களின் சேர்க்கை வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருதநிலத்தூர். அந்தண ருறைதருங் கிராமம் (மணி. 13, 102-3). 1. Village in an agricultural tract; ஊர். 2. Village; . 3. (Mus.) Combination of musical notes going up and down the scale; நீர்ப்பறவை. (பிங்.) Waterfowl; நூறு குடியுள்ள ஊர். (யாழ். அக.) 1. Village of 100 houses; ஒரு குரோச அளவுள்ளதும் ஆயிரம் கருட நிறையுள்ள வெள்ளிக்காசுகள் இறையாகப் பெறக்கூடியதுமான ஊர். (சுக்கிரநீதி, 27.) 2. A village whose extent is one krōša and whose revenue can be assessed at silver coins weighing 1000 karṣas;
Tamil Lexicon
s. a village, a hamlet, ஊர். கிராமக்காவல், service of a village watchman; a village watchman. கிராமசாந்தி, a ceremony to propitiate the village deity. கிராமசிம்மம், the dog, as the lion of the village. கிராமதேவதை, the tutelar god of a village. கிராமத்தார், கிராமவாசிகள், the inhabitants of a village, villagers. கிராமாதிகாரி, கிராமாதிபதி, the head of a village. கிராமாந்திரம், rural parts. கிராமியம், rustic speech, provincialism. கிராமியன், a villager, a rustic.
J.P. Fabricius Dictionary
graamam கராமம் village
David W. McAlpin
, [kirāmam] ''s.'' A village, a hamlet, a tith ing. 2. A village in an agricultural district, மருதநிலத்தூர். Wils. p. 34.
Miron Winslow
kirāmam,
n. grāma.
1. Village in an agricultural tract;
மருதநிலத்தூர். அந்தண ருறைதருங் கிராமம் (மணி. 13, 102-3).
2. Village;
ஊர்.
3. (Mus.) Combination of musical notes going up and down the scale;
.
kirāmam,
n. perh. pāli
Waterfowl;
நீர்ப்பறவை. (பிங்.)
kirāmam
n. grāma.
1. Village of 100 houses;
நூறு குடியுள்ள ஊர். (யாழ். அக.)
2. A village whose extent is one krōša and whose revenue can be assessed at silver coins weighing 1000 karṣas;
ஒரு குரோச அளவுள்ளதும் ஆயிரம் கருட நிறையுள்ள வெள்ளிக்காசுகள் இறையாகப் பெறக்கூடியதுமான ஊர். (சுக்கிரநீதி, 27.)
DSAL