Tamil Dictionary 🔍

கிராமமானியம்

kiraamamaaniyam


இடைக்கால அரசர்களால் ஊர்தோறும் பணியாள்களுக்கு அளிக்கப்பட்ட இறையிலி நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரம்பரையாக இனாம்தற் அநுபவிக்கும் இறையிலி நிலம். (C. G.) Land enjoyed rent-free by a hereditary proprietor of a part of the village lands;

Tamil Lexicon


kirāma-māṉiyam,
n. grāma + māṉiyam.
Land enjoyed rent-free by a hereditary proprietor of a part of the village lands;
பரம்பரையாக இனாம்தற் அநுபவிக்கும் இறையிலி நிலம். (C. G.)

DSAL


கிராமமானியம் - ஒப்புமை - Similar