நிராமயம்
niraamayam
நோயின்மை ; நோயற்றது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோயின்மை. 1. Freedom from disease or ailment, as an attribute of deity; நோயற்றது. நிரஞ்சன நிராமயத்தை (தாயு. திருவருள்வி.3). 2. That which is free from ailment;
Tamil Lexicon
nirāmayam,
nir-āmaya.
1. Freedom from disease or ailment, as an attribute of deity;
நோயின்மை.
2. That which is free from ailment;
நோயற்றது. நிரஞ்சன நிராமயத்தை (தாயு. திருவருள்வி.3).
DSAL