காணிமானியம்
kaanimaaniyam
சர்வமானியம் ; ஊர்ப் பங்காளிகளுக்குப் பொதுவான மானியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சர்வமானியம். 1. Hereditary land exempt from all tax; கிராமப் பங்காளிகளுக்குப் பொதுவான மானியம். 2. Inam land enjoyed in common by the whole community of mirasdars in a village;
Tamil Lexicon
, ''s.'' Hereditary lands, free of tax.
Miron Winslow
kāṇi-māṉiyam
n. id. +. (C. G.)
1. Hereditary land exempt from all tax;
சர்வமானியம்.
2. Inam land enjoyed in common by the whole community of mirasdars in a village;
கிராமப் பங்காளிகளுக்குப் பொதுவான மானியம்.
DSAL