Tamil Dictionary 🔍

கரைமானியம்

karaimaaniyam


ஏரிக்கரையைப் பழுதுபார்ப்பதற்கு வேண்டிய ஆள்களைக் கூட்டுவதற்கு விடப்பட்ட இறையிலி நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏரிக்கரையைப் பழுதுபார்ப்பதற்கு வேண்டிய ஆட்களைக்கூட்டுவதற்கு விடப்பட்ட இறையிலிநிலம். (M.M.) Tax-free land assigned for the service of collecting workmen to repair tanks;

Tamil Lexicon


karai-māṉiyam
n. id.+.
Tax-free land assigned for the service of collecting workmen to repair tanks;
ஏரிக்கரையைப் பழுதுபார்ப்பதற்கு வேண்டிய ஆட்களைக்கூட்டுவதற்கு விடப்பட்ட இறையிலிநிலம். (M.M.)

DSAL


கரைமானியம் - ஒப்புமை - Similar