Tamil Dictionary 🔍

கிராணம்

kiraanam


மறைவு , கிரகணம் ; சிறுவட்டில் ; மூக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுவட்டில். (பிங்.) 2. Small brass basin; கிரகணம். (சூடா.) 1. Eclipse; மூக்கு. (திவா.) Nose;

Tamil Lexicon


s. the nose (see ஆக்கிராணம்); 2. vulg. for கிரகணம்; 3. a small brass basin.

J.P. Fabricius Dictionary


, [kirāṇam] ''s.'' The nose. (See ஆக்கிரா ணம்.) 2. An eclipse. (See கிரகணம்.) 3. A small brass-basin, சிறுகிண்ணம். ''(p.)''

Miron Winslow


kirāṇam,
n. ghrāṇa.
Nose;
மூக்கு. (திவா.)

kirāṇam,
n. grahṇa
1. Eclipse;
கிரகணம். (சூடா.)

2. Small brass basin;
சிறுவட்டில். (பிங்.)

DSAL


கிராணம் - ஒப்புமை - Similar