கிருபணம்
kirupanam
இவறல் தன்மை , உலோபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கிருபணத்துவம். (யாழ். அக.)
Tamil Lexicon
கிருபணத்துவம், s. stinginess, niggardliness, உலோபம். கிருபணன், a miser, niggard.
J.P. Fabricius Dictionary
உலோபம்.
Na Kadirvelu Pillai Dictionary
    , [kirupaṇam]    ''s.'' Niggardliness, close fistedness, avariciousness, உலோபம். Wils.  p. 244. 
Miron Winslow
    kirupaṇam,
n. kr2paṇa.
See கிருபணத்துவம். (யாழ். அக.)
.
DSAL