Tamil Dictionary 🔍

கிரகணம்

kirakanam


பற்றுகை ; மனத்திற் கொள்ளுதல் ; சந்திரசூரியர்களின் கிரகணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றுகை;. 1. Holding fast, grasping, seizure; மனத்திற்கிரகிக்கை. 2. Comprehension; சந்திரசூரியர்களின் கிரகணம். 3. Eclipse, as the seizing of the sun or moon by the nodes irāku or kētu;

Tamil Lexicon


s. (vulg. கிராணம்) grasping, seizure, பற்றுகை; 2. comprehension, கிரகிப்பு; 3. an eclipse. கிரகணம் கணிக்க, to calculate eclipses. கிரகணமோசனம், -மோட்சம், (மோக்ஷம்) the end of an eclipse. கிரகணம் பிடிக்க, -தொட, to begin to be eclipsed. கிரகணம் விடுகிறது, the eclipse ceases or ends. காணாக்கிரகணம், பாதாளக்கிரகணம், invisible eclipse. சந்திரக்கிரகணம், lunar eclipse. சூரியக்கிரகணம், solar eclipse. பாணிக்கிரகணம், marriage lit, taking the hand (of the bride). பாரிசக்கிரகணம், a partial eclipse. முழுக்கிரகணம், a total eclipse. வலயக்கிரகணம், கங்கணக், -குண்டலிக்-, an annular eclipse.

J.P. Fabricius Dictionary


, [kirakaṇam] ''s.'' Taking, grasping, seizure, taking up, பற்றுகை. 2. An eclipse, ''lit.'' the seizing of the sun or moon by the ima ginary planets இராகு and கேது; சந்திரசூரிய கிரகணம். 3. Comprehension, கிரகிப்பு. Wils. p. 34. GRAHAN'S.

Miron Winslow


kirakaṇam,
n. grahaṇa.
1. Holding fast, grasping, seizure;
பற்றுகை;.

2. Comprehension;
மனத்திற்கிரகிக்கை.

3. Eclipse, as the seizing of the sun or moon by the nodes irāku or kētu;
சந்திரசூரியர்களின் கிரகணம்.

DSAL


கிரகணம் - ஒப்புமை - Similar