கிரகணி
kirakani
அசீரண பேதிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பித்தக்கிராணி. உஷ்ணவாதக்கிராணி, சிலேட்டுமவாத்திக்கிராணி, மேகக்கிரணி, மூலக்கிராணி, வாதக்கிராணி, அசீரணபேதிவகை. (பைஷஜ.) Continual looseness of the bowels, chronic diarrahoea of six kinds, viz.,
Tamil Lexicon
கிராணி s. chronic diarrhoea, looseness பேதி - 6 kinds of it are பித்தக்கிராணி, உஷ்ண வாதக்கிராணி, சிலேட்டுமக்கிராணி, மேகக்கிராணி, மூலக்கிராணி, வாதக்கிராணி.
J.P. Fabricius Dictionary
, [kirakaṇi] ''s.'' A continual looseness, diar rh&oe;a, dysentery, commonly கிராணி. Wils. p. 34.
Miron Winslow
kirakaṇi,
n. grahaṇi.
Continual looseness of the bowels, chronic diarrahoea of six kinds, viz.,
பித்தக்கிராணி. உஷ்ணவாதக்கிராணி, சிலேட்டுமவாத்திக்கிராணி, மேகக்கிரணி, மூலக்கிராணி, வாதக்கிராணி, அசீரணபேதிவகை. (பைஷஜ.)
DSAL