Tamil Dictionary 🔍

கிருகி

kiruki


இல்வாழ்வான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிருகஸ்தன். பிரமசரி கிருகியென்னவே பேசு மிருவருமே (சைவச. ஆசா. 60). Householder;

Tamil Lexicon


kiruki,
n. grhin
Householder;
கிருகஸ்தன். பிரமசரி கிருகியென்னவே பேசு மிருவருமே (சைவச. ஆசா. 60).

DSAL


கிருகி - ஒப்புமை - Similar