கிகிணி
kikini
காக்கணங்கொடி ; வலியான்குருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காக்கணம். (திவா.) Mussell-shell creeper. See வலியன் என்னும் கரிக்குருவிப் புள். (பிங்.) King-crow;
Tamil Lexicon
s. a king-crow, வலியன்.
J.P. Fabricius Dictionary
, [kikiṇi] ''s.'' The காக்கணம் plant. 2. A species of black singing bird, வலியான்குருவி.
Miron Winslow
kikiṇi,
n. prob. giri-karṇī.
Mussell-shell creeper. See
காக்கணம். (திவா.)
kikiṇi,
n.
King-crow;
வலியன் என்னும் கரிக்குருவிப் புள். (பிங்.)
DSAL