கன்னார்
kannaar
கல்நார் ; பாத்திரவேலை செய்பவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கல்நார். (பதார்த்த. 1127.)
Tamil Lexicon
கஞ்சகாரர், கன்னுவர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Braziers, bell-founders, copper-smiths, &c., கஞ்சகாரர்.
Miron Winslow
kaṉṉār
n. கல்+நார். [M.kannāram.]
See கல்நார். (பதார்த்த. 1127.)
.
DSAL