கின்னரி
kinnari
யாழ்வகை ; கின்னரசாதிப் பெண் ; ஆந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கின்னரசாதிப்பெண். இரண்டுகையுடைய ராகக் கனமாகச்செய்த கின்னரிகள் இருவர் (S.I.I. ii, 200). 2. Celestial female chorister; யாழ்வகை. கின்னரி வாசிப்பார் (திருப்போ. சந். பிள்ளைத். சிறுபறை. 8). 1. A musical instrument smaller than the { /viNai } having two steel strings; ஆந்தை. (யாழ். அக.) Owl;
Tamil Lexicon
s. a two stringed, lute with a calabash, யாழ்; 2. a celestial female chorister.
J.P. Fabricius Dictionary
ஆந்தை, வீணை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kiṉṉari] ''s.'' A two-stringed lute, கின் னரம்.
Miron Winslow
kiṉṉari,
n. kinnarī.
1. A musical instrument smaller than the { /viNai } having two steel strings;
யாழ்வகை. கின்னரி வாசிப்பார் (திருப்போ. சந். பிள்ளைத். சிறுபறை. 8).
2. Celestial female chorister;
கின்னரசாதிப்பெண். இரண்டுகையுடைய ராகக் கனமாகச்செய்த கின்னரிகள் இருவர் (S.I.I. ii, 200).
kiṉṉari
n. cf. கின்னரம்.
Owl;
ஆந்தை. (யாழ். அக.)
DSAL