Tamil Dictionary 🔍

சிந்துதல்

sindhuthal


சிதறுதல் ; ஒழுகுதல் ; நீக்குதல் ; தெளித்தல் ; செலவழித்தல் ; பரப்புதல் ; மூக்கைச் சிந்துதல் ; அழித்தல் ; களைதல் ; பயனறச் செய்தல் ; வெட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்டுதல். வாளாற் செறுநர் தங்களுடல் சிந்துவர் (கந்தபு. இரண்டாநாட் சூர. உயுத். 341). 10. To cut off; பயனிலவாகச் செய்தல். பண்டு தானுடை வரங்கள் சிந்துவன் (கம்பரா. ஒற்றுக். 64). 9. To render futile; களைதல். (பிங்.) 8. To pluck up, root out; அழித்தல். புரமூன்றும் ... மூரல்கொடு சிந்தி (காஞ்சிப்பு. இருபத். 131). 7. [K.sindu.] To destroy; மூக்கைச்சிந்துதல். 6. [T. cīdu.] To blow the nose; பரப்புதல். கண் சென்றுலாய்ப் பிறழச்சிந்து ... ஆடும் (சீவக.2287). 5. To cast on all sides expand; செலவழித்தல். சிந்து நெறிக ளகலாமல் (விநாயகபு 2,66). 4. To spend, waste; தெளித்தல். 3. To spill, sprinkle, shed; நீக்குதல். மறுக்கஞ் சிந்தினார் (கம்பரா. மருந்து. 105). 2. To remove; சிதறுதல். தூயபொன் சிந்தி (திருவாச.9,3). 1. To scatter or strew; அழிதல். இடர்தொடரா வினையான சிந்தும்(தேவா.37,1). -tr. 3. cf. chid. To be destroyed; சிதறுபடுதல். 1. To be strewn, spilled; சொட்டியொழுகுதல். கண்ணீர் சிந்தியது. 2. cf. syand, To trickle, stream;

Tamil Lexicon


cintu-,
5 v. [T. cindu, M. cinduga.] iṇtr.
1. To be strewn, spilled;
சிதறுபடுதல்.

2. cf. syand, To trickle, stream;
சொட்டியொழுகுதல். கண்ணீர் சிந்தியது.

3. cf. chid. To be destroyed;
அழிதல். இடர்தொடரா வினையான சிந்தும்(தேவா.37,1). -tr.

1. To scatter or strew;
சிதறுதல். தூயபொன் சிந்தி (திருவாச.9,3).

2. To remove;
நீக்குதல். மறுக்கஞ் சிந்தினார் (கம்பரா. மருந்து. 105).

3. To spill, sprinkle, shed;
தெளித்தல்.

4. To spend, waste;
செலவழித்தல். சிந்து நெறிக ளகலாமல் (விநாயகபு 2,66).

5. To cast on all sides expand;
பரப்புதல். கண் சென்றுலாய்ப் பிறழச்சிந்து ... ஆடும் (சீவக.2287).

6. [T. cīdu.] To blow the nose;
மூக்கைச்சிந்துதல்.

7. [K.sindu.] To destroy;
அழித்தல். புரமூன்றும் ... மூரல்கொடு சிந்தி (காஞ்சிப்பு. இருபத். 131).

8. To pluck up, root out;
களைதல். (பிங்.)

9. To render futile;
பயனிலவாகச் செய்தல். பண்டு தானுடை வரங்கள் சிந்துவன் (கம்பரா. ஒற்றுக். 64).

10. To cut off;
வெட்டுதல். வாளாற் செறுநர் தங்களுடல் சிந்துவர் (கந்தபு. இரண்டாநாட் சூர. உயுத். 341).

DSAL


சிந்துதல் - ஒப்புமை - Similar