கிண்கிணிவாய்க்கொள்ளுதல்
kinkinivaaikkolluthal
சிறு சதங்கையின் வாய் போலச் சிறிதே மலரத் தொடங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கிண்கிணிவாய்ச்செய்-. கிண்கிணிவாய்க்கொள்ளுங் . . . கழுநீர் மலர் (திருக்கோ. 123).
Tamil Lexicon
kiṇ-kiṇi-vāy-k-koḷ-,
v. intr. id.+.
See கிண்கிணிவாய்ச்செய்-. கிண்கிணிவாய்க்கொள்ளுங் . . . கழுநீர் மலர் (திருக்கோ. 123).
.
DSAL