பஞ்சுவாய்க்கொள்ளுதல்
panjuvaaikkolluthal
நெல்விதைத்த நான்கு அல்லது ஐந்தாநாள் நென்முனையிற் பஞ்சுபோன்ற பொருள் தோன்றுதல். (W.) To form a cotton like substance on the eye of sprouting paddy on the fourth or fifth day after sowing;
Tamil Lexicon
மூலைக்கொள்ளுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Form ing as a cotton-like-substance on the eye of sprouting rice, on the fourth or fifth day after sowing.
Miron Winslow
panjcu-vāy-k-koḷ-,
v. intr. பஞ்சு+.
To form a cotton like substance on the eye of sprouting paddy on the fourth or fifth day after sowing;
நெல்விதைத்த நான்கு அல்லது ஐந்தாநாள் நென்முனையிற் பஞ்சுபோன்ற பொருள் தோன்றுதல். (W.)
DSAL