கண்களவுகொள்ளுதல்
kankalavukolluthal
ஒருவர் பார்ப்பதை மற்றொருவர் காணாதவாறு எதிர்எதிர் மறைவில் பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தான் பிறனைப் பார்ப்பதை அவன் காணாதவாறு தான் அவனைக் களவாகப்பார்த்தல். கண்களவு கொள்ளுஞ்சிறுநோக்கம் (குறள், 1092). To stealthily gaze at one without being seen by that one;
Tamil Lexicon
kaṇ-kaḷavu-koḷ-
v. tr. id.+.
To stealthily gaze at one without being seen by that one;
தான் பிறனைப் பார்ப்பதை அவன் காணாதவாறு தான் அவனைக் களவாகப்பார்த்தல். கண்களவு கொள்ளுஞ்சிறுநோக்கம் (குறள், 1092).
DSAL