Tamil Dictionary 🔍

கிண்கிணிவாய்ச்செய்தல்

kinkinivaaicheithal


சிறு சதங்கையின் வாய் போலச் சிறிதே மலரத் தொடங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுசதங்கையின் வாய் போலச் சிறிதே மலரத் தொடங்குதல். கிண்கிணிவாய்ச் செய்த தாமரைப்பூப்போல (திவ். திருப்பா. 22). To open slightly, as the mouth of a tinking bell;

Tamil Lexicon


kiṇ-kiṇi-vāy-c-cey-,
v. intr. id.+.
To open slightly, as the mouth of a tinking bell;
சிறுசதங்கையின் வாய் போலச் சிறிதே மலரத் தொடங்குதல். கிண்கிணிவாய்ச் செய்த தாமரைப்பூப்போல (திவ். திருப்பா. 22).

DSAL


கிண்கிணிவாய்ச்செய்தல் - ஒப்புமை - Similar