Tamil Dictionary 🔍

கண்படைநிலை

kanpatainilai


ஒருவகைச் சிற்றிலக்கியம் , அரசன் துயில்கொள்ளுதலைக் கருதி மருத்துவர் முதலியோர் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒர் பிரபந்தம். (தொன். 283, உரை.) 2. Name of the poem containing the kaṇ-patainilai theme; 1. வேந்தன் கண்படைநிலை மலிந்தன்று (பு. வெ. 8, 29, கொளு). 3. See கண்படை. அவையில் இரவில் நெடுநேரம் தங்குகையால் அரசனை நோக்கி மருத்துவர் முதலியோர் அவன் துயில்கோடலைக் கருதிக்கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.) 1. (Puṟap.) Theme of the court physicians, ministers, and other attendants of a king sitting in audience humbly suggesting to His Majesty that it is time for him to go to bed;

Tamil Lexicon


, ''s.'' A poem con sisting of pleasing stories suitable for re cital by physicians and courtiers in an assembly of kings and great personages to soothe the mind and induce sleep. ''(p.)''

Miron Winslow


kaṇ-paṭai-nilai
n. கண்படை+.
1. (Puṟap.) Theme of the court physicians, ministers, and other attendants of a king sitting in audience humbly suggesting to His Majesty that it is time for him to go to bed;
அவையில் இரவில் நெடுநேரம் தங்குகையால் அரசனை நோக்கி மருத்துவர் முதலியோர் அவன் துயில்கோடலைக் கருதிக்கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.)

2. Name of the poem containing the kaṇ-patainilai theme;
ஒர் பிரபந்தம். (தொன். 283, உரை.)

3. See கண்படை.
1. வேந்தன் கண்படைநிலை மலிந்தன்று (பு. வெ. 8, 29, கொளு).

DSAL


கண்படைநிலை - ஒப்புமை - Similar