Tamil Dictionary 🔍

கொடிநிலை

kotinilai


மும்மூர்த்திகளின் கொடிகளுள் ஒன்றனோடு அரசன் கொடியை உவமித்துப் புகழும் புறத்துறை ,கீழ்த்திசையில் நிலையாக உதிக்கும் சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரிமூர்த்திகளின் கொடிகளுல் ஒன்றனோடு அரசன் கொடியை உவமித்துப் புகழும் புறத்துறை (பு. வெ. 9, 39.) 1. (Puṟap.) Theme enlogising the king's flag as resembling that of Brahmā, Viṣṇa or šiva; கீழ்த்திசையில் நிலையாக உதிக்குஞ் சூரியன். கொடிநிலை கந்தழி வள்ளி (தொல். பொ. 88). 2. The sun regularly rising in the east;

Tamil Lexicon


koṭi-nilai,
n. id. +.
1. (Puṟap.) Theme enlogising the king's flag as resembling that of Brahmā, Viṣṇa or šiva;
திரிமூர்த்திகளின் கொடிகளுல் ஒன்றனோடு அரசன் கொடியை உவமித்துப் புகழும் புறத்துறை (பு. வெ. 9, 39.)

2. The sun regularly rising in the east;
கீழ்த்திசையில் நிலையாக உதிக்குஞ் சூரியன். கொடிநிலை கந்தழி வள்ளி (தொல். பொ. 88).

DSAL


கொடிநிலை - ஒப்புமை - Similar