Tamil Dictionary 🔍

தொகைநிலை

thokainilai


வென்ற வேந்தன் தன் படைக்குச் சிறப்புச் செய்யுமாறு அதனை ஒருங்குதொகுக்கும் உழிஞைத்துறை ; பகைவேந்தர் எல்லாம் ஒருங்குபணிதலைக் கூறும் புறத்துறை ; சுமுகமாய் நிற்கை ; சுருங்கிநிற்கை ; காண்க : தொகைநிலைத்தொடர் ; போரில் இருதிறத்தாரும் மாய்ந்ததைக் கூறும் புறத்துறைவகை ; காண்க : தொகைநிலைச்செய்யுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 8. See தொகைநிலைச்செய்யுள். பகைவேந்தரெல்லாம் ஒருங்கு பணிதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 32.) 7. (Puṟap.) Theme of the simultaneous surrender of hostile kings at the feet of a victorious king; போரில் இருதிறத்தாரும் ஒருங்கு மாய்ந்ததைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 28.) 6. (Puṟap.) Theme of the contending kings destroying each other on the battle field; வென்ற வேந்தன் தன்படைகட்குச் சிறப்புச்செய்யுமாறு அதனை ஒருங்கு தொகுக்கும் உழிஞைத்துறை. (தொல்.பொ.68.) 5. (Puṟap.) Theme of a victorious king bringing his armies together to honour them; See பிரத்தியாகாரம். (தொல். பொ. 75, உரை.) 4. Withdrawal of one's senses from external objects. சமுகமாய் நிற்கை 1. Assembling, forming a class; சுருங்கிநிற்கை. (w.) 2. Contraction; See தொகைநிலைத்தொடர். (நன். 361) 3. (Gram.)

Tamil Lexicon


, ''s.'' A summary, contrac tion, ellipsis, &c., சுருங்கிநிற்கை. 2. ''[in gram.]'' The connection of a word with the பயனிலை by omitting a particle, வேற்று மையுருபுமுதலியதொக்குநிற்றல்.--It embrasces six varieties; 1. வேற்றுமைத்தொகை, the omission of the sign or from of the case, as பொன்கொடுத்தான், for பொன்னைக்கொடுத் தான். 2. வினைத்தொகை, a verb without the sign of the tense, combined with a noun, as கொல்புலி for கொன்றபுலி, கொல்கின்றபுலி, கொல்லும்புலி. 3. பண்புத்தொகை, omission of the adjective sign ஆகிய or ஆய in com bining the qualifying epithet with the noun, as கருங்குவளை for கருமையாகியகுவளை, or two nouns in apposition, as ஆதிபக வன். 4. உவமைத்தொகை, the combination of two words with the omission of the sign of comparison, as பான்மொழி for பால் போலுமொழி. 5. உம்மைத்தொகை, omission of the particle உம், as கபிலபாணர் for கபிலனு ம்பாணனும்; also இராப்பகல் for இராவும், பகலும். --''Note.'' In this combination. there is commonly no reduplication. 6. அன்மொ ழித்தொகை, a metonomy or omission of a word, commonly the name of a person, immediately after any of the five pre ceeding ellipses, as பொற்றொடி. for பொற் றொடியையுடையாள், the golden bracelet damsel.

Miron Winslow


tokai-nilai
n. id.+.
1. Assembling, forming a class;
சமுகமாய் நிற்கை

2. Contraction;
சுருங்கிநிற்கை. (w.)

3. (Gram.)
See தொகைநிலைத்தொடர். (நன். 361)

4. Withdrawal of one's senses from external objects.
See பிரத்தியாகாரம். (தொல். பொ. 75, உரை.)

5. (Puṟap.) Theme of a victorious king bringing his armies together to honour them;
வென்ற வேந்தன் தன்படைகட்குச் சிறப்புச்செய்யுமாறு அதனை ஒருங்கு தொகுக்கும் உழிஞைத்துறை. (தொல்.பொ.68.)

6. (Puṟap.) Theme of the contending kings destroying each other on the battle field;
போரில் இருதிறத்தாரும் ஒருங்கு மாய்ந்ததைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 28.)

7. (Puṟap.) Theme of the simultaneous surrender of hostile kings at the feet of a victorious king;
பகைவேந்தரெல்லாம் ஒருங்கு பணிதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 32.)

8. See தொகைநிலைச்செய்யுள்.
.

DSAL


தொகைநிலை - ஒப்புமை - Similar