Tamil Dictionary 🔍

கிணை

kinai


ஒருவகை மருதப்பறை ; உடுக்கை ; தடாரிப்பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை மருதப்பறை. (பு. வெ. 8, 32, உரை.) 1. Drum used in agricultural tract; உடுக்கை. நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை (புறநா. 70). 2. Small drum shaped like an hour-glass;

Tamil Lexicon


s. a drum used in agricultural districts, மருதநிலப்பறை; 2. a small drum, உடுக்கை. கிணைப்பொருநர், a class of minstrels who used to sing the praise of the vellalas, to the accompaniment of a கிணி drum. கிணைமகன், (fem. கிணைமகள்), கிணையன், (fem. கிணையள்) கிணைவன், a drummer of ancient times.

J.P. Fabricius Dictionary


, [kiṇai] ''s.'' A drum peculiar to agricultu ral districts, மருதப்பறை.

Miron Winslow


kiṇai,
n. prob. கிண் onom.
1. Drum used in agricultural tract;
ஒருவகை மருதப்பறை. (பு. வெ. 8, 32, உரை.)

2. Small drum shaped like an hour-glass;
உடுக்கை. நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை (புறநா. 70).

DSAL


கிணை - ஒப்புமை - Similar