Tamil Dictionary 🔍

கினை

kinai


புடமிடுதற்குரிய கவசம் ; விளாமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புடமிடுதற் குரிய கவசம். (W.) 1. Cover to prevent evaporation during calcination; விளா. (மலை.) 2. Wood apple. See

Tamil Lexicon


s. wood-apple, விளா; 2. a cover to prevent evaporation when a substance is calcined; புடமிடுதற்குரிய கவசம்.

J.P. Fabricius Dictionary


, [kiṉai] ''s.'' A cover to prevent the evapo ration of minerals in calcination, கவசம். 2. A tree, விரை, Feronia. ''(Rox.) (M. Dic.)''

Miron Winslow


kiṉai,
n.
1. Cover to prevent evaporation during calcination;
புடமிடுதற் குரிய கவசம். (W.)

2. Wood apple. See
விளா. (மலை.)

DSAL


கினை - ஒப்புமை - Similar