Tamil Dictionary 🔍

காரட்டு

kaarattu


இரத்தினங்களை நிறுக்கும் ஒரு நிறை. Carat, standard weight for precious stones, 3 1/6 gr. troy; மஞ்சள் முள்ளங்கி. (சு. வை. ர. 482.) Carrot;

Tamil Lexicon


kāraṭṭu
n. E. carat. cf.U. qīrāṭ.
Carat, standard weight for precious stones, 3 1/6 gr. troy;
இரத்தினங்களை நிறுக்கும் ஒரு நிறை.

kāraṭṭu
n. E.
Carrot;
மஞ்சள் முள்ளங்கி. (சு. வை. ர. 482.)

DSAL


காரட்டு - ஒப்புமை - Similar