களியாட்டு
kaliyaattu
கள்ளுண்டு ஆடும் ஆட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள்ளுண்டு ஆடும் ஆட்டம். Drunken feast, bacchanal, revel;
Tamil Lexicon
மறுவெறியாட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Drunken feasts, bacchanalism, revels, உண்டாட்டு.
Miron Winslow
Kaḷi-y-āttu
n. id. +.
Drunken feast, bacchanal, revel;
கள்ளுண்டு ஆடும் ஆட்டம்.
DSAL