Tamil Dictionary 🔍

மண்கிணறு

mankinaru


மண்ணெடுத்த குழி ; கல்லறை ; களிமண்ணில் தோண்டிய கட்டப்படாத கிணறு ; மணற்பாங்கில் தோண்டப்பட்ட கிணறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களிமண்ணில் தோண்டிய கட்டடமில்லாத கிணறு. (W.) 1. Well dug out in clay, without walling; மணற்பாங்கில் தோண்டப்பட்ட கிணறு. (யாழ். அக.) 2. Well in a sandy tract;

Tamil Lexicon


, ''s.'' An unwalled well, or hole for water, in the sand, கற்கட்டாத கிணறு.

Miron Winslow


maṇ-kiṇaṟu
n. id.+.
1. Well dug out in clay, without walling;
களிமண்ணில் தோண்டிய கட்டடமில்லாத கிணறு. (W.)

2. Well in a sandy tract;
மணற்பாங்கில் தோண்டப்பட்ட கிணறு. (யாழ். அக.)

DSAL


மண்கிணறு - ஒப்புமை - Similar