நிணறு
ninaru
உருக்கம் ; இதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருக்கம். அவன் நெஞ்சம் நிணறு கொண்டு பேசினான். (W.) 1. Affection, love; இதம். கிணறு வெட்டவேணும் நிணறு சொன்னேன் (இராமநா. உயுத். 23). 2. Benefit, good;
Tamil Lexicon
s. (Tel.) affection, kindness.
J.P. Fabricius Dictionary
உருக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [niṇṟu] ''s.'' (''Tel.''
Miron Winslow
niṇaṟu,
n. T. nenaru.
1. Affection, love;
உருக்கம். அவன் நெஞ்சம் நிணறு கொண்டு பேசினான். (W.)
2. Benefit, good;
இதம். கிணறு வெட்டவேணும் நிணறு சொன்னேன் (இராமநா. உயுத். 23).
DSAL