Tamil Dictionary 🔍

கனிட்டம்

kanittam


கனிஷ்டம், கனிட்டை, கனிட்டி கை, s. smallness, சிறுமை; 2. little finger, கடைவிரல். கனிஷ்டன், younger brother. கனிஷ்டபுத்திரன், (-புத்திரி) the youngest son (daughter). கனிஷ்டன், feminine கனிஷ்டை.

J.P. Fabricius Dictionary


[kaṉiṭṭam ] --கனிஷ்டம், ''s.'' Small ness, சிறுமை. 2. The little finger, கடைவி ரல். Wils. p. 186. KANISHTA.

Miron Winslow


கனிட்டம் - ஒப்புமை - Similar