கிட்டிமுட்டி
kittimutti
மிக நெருக்கமாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகநெருக்கமாக. அவன் கிட்டிமுட்டிவந்தால் வட்டியைத்தள்ளிவிட்டு முதளைமாத்திரம் வாங்குவேன். Colloq. Closely, pressingly near;
Tamil Lexicon
kiṭṭi-muṭṭi,
adv. கிட்டு-+முட்டு-.
Closely, pressingly near;
மிகநெருக்கமாக. அவன் கிட்டிமுட்டிவந்தால் வட்டியைத்தள்ளிவிட்டு முதளைமாத்திரம் வாங்குவேன். Colloq.
DSAL