Tamil Dictionary 🔍

மண்கிடங்கு

mankidangku


மண்ணெடுத்த குழி ; கல்லறை ; களிமண்ணில் தோண்டிய கட்டப்படாத கிணறு ; மணற்பாங்கில் தோண்டப்பட்ட கிணறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்ணெடுத்த குழி. 1. Pit made by digging earth; கல்லறை. (J.) 2. Grave;

Tamil Lexicon


, ''s.'' A pit for getting earth. 2. ''[prov.]'' A grave, கல்லறை.

Miron Winslow


maṇ-kiṭaṅku
n. id.+.
1. Pit made by digging earth;
மண்ணெடுத்த குழி.

2. Grave;
கல்லறை. (J.)

DSAL


மண்கிடங்கு - ஒப்புமை - Similar