காவிரி
kaaviri
. See காவேரி. காவிரிரிவாயிலில் (மணி.22, 43).
Tamil Lexicon
s. the river Cavery, காவேரி. காவிரிப் புதல்வர், the Vellalas, as the sons of the region fertilized by the river Cavery. காவிரிப்பூம்பட்டணம், an ancient seaport and capital of the Chola kings.
J.P. Fabricius Dictionary
காவேரி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kāviri] ''s.'' The river Kavery. See காவேரி.
Miron Winslow
kāviri,
n. Kāvēri.
See காவேரி. காவிரிரிவாயிலில் (மணி.22, 43).
.
DSAL