காவி
kaavi
காவிக்கல் ; ஆடையிலேறும் பழுப்பு ; பற்காவி ; கருங்குவளை ; கள் ; அவுரி மருந்துருண்டை ; கப்பலின் தலைப்பாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பலின் தலைப்பாய். Naut. Topsail; கள். (பிங்.) Toddy; தாம்பூலம் முதலியவற்றால் பல்லில் ஏறும் பழப்புநிறம். 3. Colour of the teeth as from chewing betel; கருங்குவளை. காவிசேருங் கயற்கண்ணாள் பங்கா (திருவாச. 32, 5). 4. Blue nelumbo. See அவுரிமருந்துருண்டை. (மூ. அ.) 5. Indigo cake; ஆடையிலேறும் பழப்பு. 2. Light yellowish-brown colour in garments consequent on frequent washing; காவிக்கல். (பிங்.) 1. Red ochre; கருநொச்சி. (யாழ். அக.) 2. Willow-leaved justicia; காவியாக்கட்டை. Pond. 1. Buoy;
Tamil Lexicon
s. red ochre, காவிமண்; 2. reddish colour in garments worn by religious mendicants etc., 3. blue lily, கருங் குவளை; 4. indigo cake, அவுரி யுருண்டை; 5. toddy; 6. (Port.) topsail, கப்பலின் தலைப்பாய். கற்காவி, பூங்--, கருங்--, சந்திர--, different kinds of ochre. காவிக்கல், a red chalk. காவிதோய்க்க, to dye with red ochre. காவிப்பல், -பற்றின பல், soiled or coloured teeth. காவி வஸ்திரம், a cloth dyed with red ochre.
J.P. Fabricius Dictionary
, [kāvi] ''s.'' Red-ochre, ஓர்வகைமண், Bole armenic, Bolus. ''(Mat. Ind.)'' 2. A reddish colour in garments consequent on frequent dippings in water. 3. ''(p.)'' The blue lily, கருங்குவளை.--''Note.'' For குங்குமக்காவி, சந்திர காவி, சீமைக்காவிக்கல், நீர்க்காவி, பூங்காவி, and பற் காவி as different kinds of காவி, see those words.
Miron Winslow
kāvi,
n. [T. K. M. Tu. kāvi.]
1. Red ochre;
காவிக்கல். (பிங்.)
2. Light yellowish-brown colour in garments consequent on frequent washing;
ஆடையிலேறும் பழப்பு.
3. Colour of the teeth as from chewing betel;
தாம்பூலம் முதலியவற்றால் பல்லில் ஏறும் பழப்புநிறம்.
4. Blue nelumbo. See
கருங்குவளை. காவிசேருங் கயற்கண்ணாள் பங்கா (திருவாச. 32, 5).
5. Indigo cake;
அவுரிமருந்துருண்டை. (மூ. அ.)
kāvi,
n. Perh. காவு-.
Toddy;
கள். (பிங்.)
kāvi,
n. Port. gavea. cf. E. gaff.
Topsail;
கப்பலின் தலைப்பாய். Naut.
kāvi
n.
1. Buoy;
காவியாக்கட்டை. Pond.
2. Willow-leaved justicia;
கருநொச்சி. (யாழ். அக.)
DSAL