காவிதி
kaavithi
வேளாளருக்குப் பாண்டியர் கொடுத்து வந்த பட்டப்பெயர் ; வணிகமாதர் பெறும் பட்டவகை ; கணக்கர் சாதி ; மந்திரி ; வரிதண்டும் அரசாங்கத் தலைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேளாளர்க்குப் பாண்டியர் கொடுத்துவந்த ஒரு பட்டம். (தொல். பொ. 30, உரை.) 1. Ancient title bestowed on Vēḷāḷas by Pāṇdya kings; வைசியமாதர்பெறும் பட்டவகை. எட்டி காவிதிப் பட்டந்தாங்கிய மயிலியன் மாதர் (பெருங். இலவாண. 3, 144). 2. Title conferred on Vaišya ladies; மந்திரி. (திவா.) 3. Minister; கணக்கர் சாதி. (சூடா.) 4. Accountant caste; வரிதண்டும் அரசாங்கத்தலைவர். 5. Collector of revenues;
Tamil Lexicon
s. (காவிதிகள் pl.), a minister, மந்திரி; 2. a collector of revenues; 3. an accountant, கணக்கன்; 4. a title bestowed by Pandya kings on vellalas. காவிதிமை, accountant's work.
J.P. Fabricius Dictionary
, [kāviti] ''s.'' (''pl.'' காவிதியர்.) A king's minis ter, மந்திரி, (திவா.) 2. An accountant, கணக் கன். ''(p.)''
Miron Winslow
kāviti,
n.
1. Ancient title bestowed on Vēḷāḷas by Pāṇdya kings;
வேளாளர்க்குப் பாண்டியர் கொடுத்துவந்த ஒரு பட்டம். (தொல். பொ. 30, உரை.)
2. Title conferred on Vaišya ladies;
வைசியமாதர்பெறும் பட்டவகை. எட்டி காவிதிப் பட்டந்தாங்கிய மயிலியன் மாதர் (பெருங். இலவாண. 3, 144).
3. Minister;
மந்திரி. (திவா.)
4. Accountant caste;
கணக்கர் சாதி. (சூடா.)
5. Collector of revenues;
வரிதண்டும் அரசாங்கத்தலைவர்.
DSAL