கோதாவிரி
koathaaviri
கோதாவரி ஆறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கோதாவரி. சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவிரி (கம்பரா. சூர்ப்ப.1).
Tamil Lexicon
கோதாவரி.
Na Kadirvelu Pillai Dictionary
kōtāviri,
n.
See கோதாவரி. சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவிரி (கம்பரா. சூர்ப்ப.1).
.
DSAL